புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
புறத்துறுப் பெல்லாம் எவன்செய்யும் யாக்கை
அகத்துறுப்பு அன்பி லவர்க்கு
என்பி லதனை வெயில்போலக் காயுமே
அன்பி லதனை அறம்.< ...
திருக்குறள்: 76
அறத்திற்கே அன்புசார் பென்ப அறியார்
மறத்திற்கும் அஃதே துணை.
பரிமேலழகர் உரை:
அன்பு சார்பு அறத்திற்கே என்ப ...