Jan 202023

உலகின் மிகப்பெரிய நூலகங்களின் பட்டியல்

பெயர் நாடு இடம் புத்தக தொகுப்புகளின் அளவு (number of items) பார்வையாளர்களின் சராசரி (வருடம்) வரவு செலவு பட்டியல் ஊழியர்கள்
பிரித்தானிய நூலகம்  ஐக்கிய இராச்சியம் லண்டன் & போஸ்டன் ஸ்பா 174 மில்லியன்கள்+[1] 1.75 மில்லியன்கள்[2] £141 மில்லியன்[3] 1977[3]
காங்கிரஸ் நூலகம்  ஐக்கிய அமெரிக்கா வாஷிங்டன், டி. சி 164 மில்லியன்கள்+[4] 1.8 மில்லியன்[5] US$642.04 million[5] 3149[5]
நியூயார்க் பொது நூலகம்  ஐக்கிய அமெரிக்கா நியூயார்க் 55 மில்லியன்கள்[6] 18 மில்லியன்கள்[6] US$250 million[6] 3000[6]
நூலகம் மற்றும் ஆவணக்காப்பகம் கனடா  கனடா ஒட்டாவா 54 மில்லியன்[7]   C$116.9 million[8] 874[8]
ரஷ்யா மாநில நூலகம்  உருசியா மாஸ்கோ 44.4 மில்லியன்கள்[9] 1.17 மில்லியன்[9] 1.64 billion RUB[9] 1972[9]
தேசிய டயட் நூலகம்  சப்பான் டோக்கியோ மற்றும் கியாத்தோ 41.88 மில்லியன்கள்[10] 654,000[10] ¥21.8 billion[10] 908[10]
பிரான்ஸ் தேசிய நூலகம்  பிரான்சு பாரிஸ் 40 million[11] 1.3 million[12] 254 million[13] 2668[14]
ரஷ்யா தேசிய நூலகம்  உருசியா செயின்ட் பீட்டர்ஸ்பெர்க 36.5 million[15] 1 million[15]    
சீனா தேசிய நூலகம்  சீனா பெய்ஜிங் 36.4 million[16] 5.2 million[17]   1365[17]
ராயல் டென்மார்க நூலகம்  டென்மார்க் கோபர்ஹாகன் 35.4 மில்லியன்கள்+[18] 1.25 million[18] 385.9 million DKK[19] 492.5 (610 in total)[19]
ஸ்பெயின் தேசிய நூலகம்  எசுப்பானியா மாட்ரிட் 33.1 மில்லியன்கள்[20]   29.2 million[21] 482[21]
ஜெர்மனி தேசிய நூலகம்  செருமனி லிப்சிக் மற்றும் பிராங்க்புர்ட் 32.7 மில்லியன்கள்[22] 188,279[22] 52.3 million[22] 633[22]
ரஷ்ய அறிவியல் கழக நூலகம்  உருசியா செயின்ட் பீட்டர்ஸ்பெர்க 26.5 மில்லியன்கள்[23]      
பெர்லின் மாநில நூலகம்  செருமனி பெர்லின் 23.4 மில்லியன்கள்[24] 1.4 million[24]    
பாஸ்டன் பொது நூலகம்  ஐக்கிய அமெரிக்கா பாஸ்டன் 22.4 மில்லியன்கள்[25]   US$38.9 million[26]  
நியூயார்க் மாநில நூலகம்  ஐக்கிய அமெரிக்கா நியூயார்க 20 மில்லியன்கள்[27]      
ஹார்வேர்டு நூலகம்  ஐக்கிய அமெரிக்கா மாசச்சூசெட்ஸ் 18.9 மில்லியன்கள்[28]     922[28]
சுவிடன் தேசிய நூலகம்  சுவீடன் ஸ்டாக்ஹோம் 18 million[29]   364.5 million SEK[30]
யாலே நூலகம்  ஐக்கிய அமெரிக்கா கனைக்டிகட் 15.2 மில்லியன்கள்[28]      
உக்கிரைன் வெர்நாட்ஸ்கி தேசிய நூலகம்  உக்ரைன்   15 மில்லியன்கள்[31] 500,000[31] 50.3 million [32] 900[31]