Feb 012023

வணக்கம்.

அம்மா அம்மா முதல் வணக்கம் அன்பாய் சொல்வேன் தினம் உனக்கு; அப்பா அப்பா முதல் வணக்கம் பண்பாய் சொல்வேன் தினம் உனக்கு; குருவே குருவே முதல் வணக்கம் பணிந்தே சொல்வேன் தினம் உனக்கு; இறைவா இறைவா முதல் வணக்கம் எழுந்ததும் சொல்வேன் தினம் உனக்கு!