Feb 182023

அறிவியல் தகவல்கள்

  1.  5 எண்களின் கூட்டுச்சராசரி 20. அவற்றிலிருந்து ஒரு எண்ணை நீக்கினால் அவற்றின் கூட்டுச்சராசரி 15 எனில் நீக்கப்பட்ட எண் – 40
  2.  எதிர் பக்கங்கள் இணையாக உள்ள நாற்கரம் – சாய்சதுரம்
  3. π-ன் தோராய மதிப்பினைக் கொடுத்தவர் – பிரம்ம புத்திரா
  4.  வடிவியலின் அடிப்படைக் கருத்து – புள்ளி
  5. சூத்திரங்களைப் பயன்படுத்தி பரப்பளவு காண இயலாதவை – கூம்பு
  6. ஒரு தளத்தில் அமைக்க இயலாத வடிவியல் உருவங்கள் – ஐங்கோணம்
  7. முக்கோணத்தின் வகைகள் – 6
  8. பல கோணத்தின் அனைத்துப் பக்கங்களின் நீளங்களும் சமமாக இருப்பின் வில் என்கிறோம்.
  9. நீளம், அகலம், உயரம் போன்றவை இல்லாத ஒன்று கணிதத்தில் வட்டம் ஆகும்.
  10. வடிவியலின் தந்தை – ரிண்ட் பாப்பிதரஸ்
  11. அரைக்கோணத்தின் புறப்பரப்பு – 3πr2
  12. 360 டிகிரி என்பது 2 π ரேடியன்கள்.
  13. 1000 கி.கி என்பது – 1 டன்
  14. தொகுதியானது பகுதியை விடப் பெரிய எண்ணாகவோ அல்லது சமமாகவோ இருப்பின் அந்த பின்னங்கள் தகா பின்னங்கள் எனப்படும்.
  15. ஒன்றை விடக் குறைவான பின்னம் – தகு பின்னம்
  16. 3/5 என்பது எவ்வகைப் பின்னம் – தகு பின்னம்
  17. 4/7-ன் சமான பின்னம் – 16/28
  18. இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட பின்னங்கள் ஒரே மதிப்பைப் பெற்றிருந்தால் அவற்றை சமான பின்னம் என்பர்.
  19. 0.50 என்பது ஒரு தகு பின்னம் பின்னம்.
  20. மிகச்சிறிய 4 இலக்க எண் – 1000