யூனியன் கல்லூரி (Union College) இலங்கையின் யாழ் மாவட்ட த்தில் யாழ்ப்பாண நகரத்திற்கு வடக்கே தெல்லிப்பழை என்ற ஊரில் அமைந்துள்ள ஒரு பாடசாலை ஆகும்.1816 ஆம் ஆண்டில் அமெரிக்க மிசனறிகளால் ஆரம்பிக்கப்பட்டது. 200 ஆண்டுகள் பழமையான வரலாற்றை உடைய பாடசாலை. தெற்கு ஆசியாவின் முதலாவது கலவன் பாடசாலை.
| யூனியன் கல்லூரி Union College |
|
|---|---|
| அமைவிடம் | |
| தெல்லிப்பழை , யாழ் மாவட்டம் , வட மாகாணம் இலங்கை |
|
| அமைவிடம் | 9°47′10.20″N 80°02′00.10″E |
| தகவல் | |
| வகை | 1AB |
| நிறுவல் | 1816 |
| நிறுவனர் | வண. டானியல் புவர் வண. எட்வர்ட் வாரன் |
| பள்ளி மாவட்டம் | வலிகாமம் கல்வி வலயம் |
| ஆணையம் | வட மாகாண சபை |
| பள்ளி இலக்கம் | 1013003 |
| அதிபர் | தி.வரதன் |
| தரங்கள் | 6-13 |
| பால் | கலவன் |
| வயது வீச்சு | 11-18 |
| மொழி | தமிழ் , ஆங்கிலம் |
| இணையம் | http://unioncollege.lk/index.php |