அறிவியல் தகவல்கள்
- ஒரு வருடத்தில் உள்ள வாரங்களின் எண்ணிக்கை – 52
- நிறையை அளக்க பயன்படுத்தும் S. I அலகு முறை – கி.கி.
- S. I அலகு முறையின் அடிப்படை அலகுகள் – லிட்டர்
- கடிகாரத்தில் நிமிட முள் 10 ஆம் எண்ணிலிருந்து 12 ஆம் எண்ணிற்கு செல்ல ஆகும் விநாடிகள் – 600
- ஓர் எண்ணை இரண்டு (அ) அதற்கு மேற்பட்ட எண்களின் பெருக்கலாக பிரிக்க முடியுமானால் அந்த எண்களே காரணிகள் எனப்படும்.
- வேரின் மாற்றுருக்கள் – ஆணிவேர் மாற்றுரு, சல்லிவேரின் மாற்றுரு
- ஆணிவேரின் மாற்றுருக்கு எடுத்துக்காட்டு – கேரட், முள்ளங்கி, பீட்ரூட்
- கூம்பு போன்று மேற்பகுதி அகன்றும், கீழ்பகுதி குறுகியும் காணப்படும் மாற்றுருக்கு உதாரணம் – கேரட்
- நேஃபிபார்ம் வேருக்கு உதாரணம் – பீட்ரூட்
- மறுசுழற்சி செய்யும் விலங்கினம் – மண்புழு
- இலைகள் முட்களாக மாறியுள்ள தாவரத்திற்கு உதாரணம் – சப்பாத்திக்கள்ளி.
- இடைநிலத் தாவரத்திற்கு உதாரணம் – பலா
- மூன்றாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – கழுகு
- இரண்டாம் நிலை நுகர்வோருக்கு உதாரணம் – பாம்பு
- வரிக்குதிரை காணப்படும் நில வாழிட சூழ்நிலை – புல்வெளிப்பிரதேசம்
- பென்குயின்கள் காணப்படும் வாழிடம் – தூந்திரப்பிரதேசம்
- எலி ஒருமுறை போடும் குட்டிகளின் எண்ணிக்கை – 10-15
- மழைநீருக்கு ஆதாரம் – காடுகள்
- சூழ்நிலை பாதிப்படைவதற்கு முக்கியக் காரணம் – மக்கள்தொகை
- மண்ணுக்கும் மண்புழுவுக்கும் உள்ள தொடர்பைக் கண்டறிந்தவர் – சார்லஸ் டார்வின்