Nov 242022

தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்.

தமிழ் தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன்

வீரத்தின் மறுபெயர் - இவன்

துணிவின் ஒற்றை பொருள் - இவன்

மண்ணுரிமை போராளி - இவன்

மின்னும் தமிழ் நட்சத்திரம் - இவன்

தமிழீழ தலைவன் -இவன்

தமிழ் தேசிய மன்னன் - இவன்

பயம் அறியா வேங்கை - இவன்

பாசம் நிறைந்த புலி - இவன்

போர்கள யானை - இவன்

சிங்கள எலிகளின் பயம் - இவன்

ஆயுதம் ஏந்திய

இலங்கை வள்ளுவன் - இவன்

சீருடை அணிந்த

புரட்சி பாரதி - இவன்.

✍️-கோபி சேகுவேரா-✍️