நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
உலகில் மழையே இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும் என்ற நிலை இருப்பதால், நீரின் இன்றியமையாமையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
நீரின்றி அமையாது உலகு என்கிறார் திருவள்ளுவர். ஆனால் , தற்போது நிலவிவரும் காலநிலை நீருக்காக மீண்டும் ஒரு உலக யுத்தத்தை கொண்டு வருமோ என அஞ்ச வைக்கிறது. தற்போது இந்திய அளவில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது அடிப்படைத் தேவைகளில் ஒன்றாகிவிட்டது.
Neerindru Amaiyaadhu Ulakenin Yaaryaarkkum
Vaanindru Amaiyaadhu Ozhukku
If the world cannot exist without water, Neither can water exist without rain.