01) தொல் உயரியியலின் தந்தை?
சார்லஸ் குவியர்
02) சுற்றுச் சூழலியலின் தந்தை?
எர்னஸ்ட் ஹேக்கல்
03) நுண் உயரியியலின் தந்தை?
ஆண்டன் வான் லூவன் ஹாக்
04) அணுக்கரு இயற்பியலின் தந்தை?
எர்னஸ்ட் ரூதர்போர்ட்
05) நவீன வேதியியலின் தந்தை?
லாவாயசியர்
06) நவீன இயற்பியலின் தந்தை?
ஐன்ஸ்டீன்
07) செல்போனின் தந்தை?
மார்டின் கூப்பர்
08) ரயில்வேயின் தந்தை?
ஜார்ஜ் ஸ்டீவன்சன்
09) தொலைபேசியின் தந்தை?
கிரகாம்ப்பெல்
10) நகைச்சுவையின் தந்தை?
அறிச்டோபேனஸ்
11) துப்பறியும் நாவல்களின் தந்தை?
எட்கர் ஆலன்போ
12) இந்திய சினிமாவின் தந்தை?
தாத்தா சாகேப் பால்கே
13) இந்திய அணுக்கருவியலின் தந்தை?
ஹோமி பாபா
14) இந்திய விண்வெளியின் தந்தை?
விக்ரம் சாராபாய்
15) இந்திய சிவில் விமானப் போக்குவரத்தின் தந்தை?
டாட்டா
16) இந்திய ஏவுகணையின் தந்தை?
அப்துல் கலாம்
17) இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை?
சுவாமிநாதன்
18) இந்திய பட்ஜெட்டின் தந்தை?
ஜேம்ஸ் வில்சன்
19) இந்திய திட்டவியலின் தந்தை?
விச்வேச்வரைய்யா
20) இந்திய புள்ளியியலின் தந்தை?
மகலனோபிஸ்