01) இந்திய தொழில்துறையின் தந்தை?
டாட்டா
02) இந்தியப் பொருளாதாரத்தின் தந்தை?
தாதாபாய் நௌரோஜி
03) இந்தியப் பத்திரிக்கையின் தந்தை?
ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி
04) இந்திய மறுமலர்ச்சியின் தந்தை?
ராஜாராம் மோகன்ராய்
05) இந்திய கூட்டுறவின் தந்தை?
பிரடெரிக் நிக்கல்சன்
06) இந்திய ஓவியத்தின் தந்தை?
நந்தலால் போஸ்
07) இந்திய கல்வெட்டியலின் தந்தை?
ஜேம்ஸ் பிரின்சப்
08) இந்தியவியலின் தந்தை?
வில்லியம் ஜான்ஸ்
09) இந்திய பறவையியலின் தந்தை?
எ.ஒ.ஹியூம்
10) இந்திய உள்ளாட்சி அமைப்பின் தந்தை?
ரிப்பன் பிரபு
11) இந்திய ரயில்வேயின் தந்தை?
டல்ஹௌசி பிரபு
12) இந்திய சர்க்கஸின் தந்தை?
கீலெரி குஞ்சிக் கண்ணன்
13) இந்திய வன மகோத்சவத்தின் தந்தை?
கே.எம் முன்ஷி
14) ஜனநாயகத்தின் தந்தை?
பெரிக்ளிஸ்
15) அட்சுக்கூடத்தின் தந்தை?
கூடன்பர்க்
16) சுற்றுலாவின் தந்தை?
தாமஸ் குக்
17) ஆசிய விளையாட்டின் தந்தை?
குருதத் சுவாதி
18) இன்டர்நெட்டின் தந்தை?
விண்டேன் சர்ப்
19) மின் அஞ்சலின் தந்தை?
ரே டொமில்சன்
20) அறுவை சிகிச்சையின் தந்தை?
சுஸ்ருதர்